உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து .
இதயம் துள்ளுதையா
கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி ( 2 ) - உம்மை
கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்
நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே
Ummai Uyarththi Uyarththi
Ullam Makiluthaiyaa
Ummai Nnokkip Paarththu
Ithayam Thulluthaiyaa
Karam Pitiththu Nadaththukinteer
Kaalamellaam Sumakkinteer
Nandri Nandri – Ummai
Kannnneerellaam Thutaikkinteer
Kaayamellaam Aattukireer
Nallavarae Vallavarae
Kaannpavarae Kaappavarae
Iruppavarae Irunthavarae
Inimaelum Varupavarae
Valuvoottum Thiruunavae
Vaalavaikkum Nalmarunthae